அன்ன அசரே குழு டெல்லியில் அடித்துக்கொண்டிருந்த காமடிகளின் நடுவே அருந்த்தி ராய் ஒரு கட்டுரையை எழுதினார் (அதற்க்கு இன்று வரை டீம் அன்ன அசரே பதில் சொல்லவில்லை) அதை தொடர்ந்து CNN-IBN தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி தான் இது. மிக முக்கியமான் அதெ நேரம் மிக அருமையான பேட்டி. அன்ன் அசரே ஒரு கார்ப்ரேட்களின் கைபுள்ளை என்பதை புட்டு புட்டு வைக்கிறது.
5 கருத்துக்கள்:
கலக்குங்க
நன்றி சூர்யாஜீவா
ayyada..yaara namburadhune theriyala!
கிராமம் எல்லாம் முன்னேறனும்-னு மத்திய அரசு ஏதோ ஒரு அமைப்பை உருவாக்குச்சாமே அதுல அன்னா ஹசாரே தலைமையில செயல்பட்ட 100 கிராமும் மிகப்பெரிய வளர்ச்சி அடைஞ்சதாமே...!
என்னக் கேட்டா, ஹசாரே-க்கு ஆதரவு கொடுக்கலாம். ஏன்னா எதுக்குமே ஒரு துவக்கம் வேணும்ல?
என் அப்பா, தம் அடிப்பாரு., தண்ணியடிப்பாரு ஆனா என்கிட்ட தண்ணியடிகாத மகனே.. தம்மடிக்காத மகனே-னு சொல்லுவாரு ஏன்னா நான் நல்லாயிருக்கணுமாம். அவரபார்த்து பார்த்து நான்: "யோ" முதல்ல நீ ஒழுக்கமா இரு.. அப்பறம் என்ன சொல்லுனு சொன்னா நல்லாவா இருக்கும்....

Post a Comment