Friday, June 24, 2011

சாருவை திட்டுவது(வசவு வட்டம்) மட்டும் தீர்வல்ல





பொறுக்கி சாரு நிவேதா தான் ஒரு எழுத்தாளர் (ப்ர்ர்ர்ர்) என்பதால் என்ன வேண்டுமானலும் செய்யலாம் யாரும் கேட்கமாட்டார்கள். அதுவும் பெண்களை பாலியல் வன்முறை செய்தாலும் காப்பாற்றிவிட தன் அடிப்பொடி கூட்டம் இருக்கிறது. மீறி போனால் அவரது குரு நித்தியானந்த மாதிரி கடைசி நேரத்தில் "நான் ஆம்பிளையே இல்லை" என்று சொல்லி கூட தப்பித்துவிடலாம் என்று யாரோ அவருக்கு தவறாக‌ வழிகாட்டியுள்ளார்கள். தமிழ்நாட்டின் ஒரே எழுத்தாளர(ப்ர்ர்ர்ர்) இப்பொழுது மூஞ்சி பஞ்சராகி உட்கார்ந்துக்கொண்டிருக்கிறார்.






சாருவின் லீலைகளை தொடர்ந்து அவரது அடிபொடிகள் அடித்த கூத்து யாருக்குமே கோபம் வரவைக்க கூடியது தான், அவர்கள் வீட்டு பெண்களை எப்படியோ சாருவிடமிருந்து பத்திரமாக பாதுகாத்துவிட்டோ அல்லது நீ எந்த பெண்ணிடம் வேணும்னுலாம் சில்மிஷம் பண்ணிக்க எங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட வராத அப்படின்னு சருவிடம் ஒரு அக்ரிமென்ட் போட்டோ, இப்பொழுது சாருவை காப்பாற்றும் முயற்ச்சியில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள்.இணையத்தில் உளவும் மற்ற பெண்களை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.






இந்த சோ கால்ட் வாசகர் வட்டம்(சாருவால் இலக்கியம் தான் தரம் தாழ்ந்தது என்று பார்த்தால் வாசகர் வட்டம் வரை தரம் தாழ்ந்துவிட்டது, இனி யாருமே வாசகர் வட்டம் என்று ஒரு சொல்லை சொன்னல் எவ்வள‌வு வெட்கப்பட வேண்டி வரும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்). ஆனால் இவர்களோ மனிதர்கள் அல்ல சைக்கோக்கள்.






அமெரிக்காவில் பார்ட்டி முடிந்து இரவு நேரம் வீடு திரும்ப நினைத்த இளம் வயது பெண், மனித ஆரவாரமற்ற சாலையில் வந்த ஒரு வண்டியில் லிப்ட் கேட்டிருக்கிறார். வண்டியில் ஒரு நடுத்தர வயது ஆண், அவர் மனைவி, ஒரு குழந்தை இருப்பதை பார்த்து நம்பிக்கையாக வண்டியில் ஏறியுள்ளார். நடந்த்து வேறு, அவளை அந்த காமுகன் கொடுமை படுத்தியிருக்கிறான், மனைவி அவனுக்கு உதவி செய்துள்ளாள்.






மூன்று வருட சித்திரவதைக்கு பின் ஒரு நாள் அந்த பெண் தப்பித்து போலிஸிடம் சரண்டர் ஆனார்.அந்த சைக்கோவை கைது செய்த போலிஸ் ஒரு சைக்காட்ரிஸ்டை வரவழைத்த‌து.முழு கேஸையும் படித்த சைக்கட்ரிஸ்ட் கோபமாக அந்த சைக்கோவை சந்திக்க வேண்டுமென்றார்.






"அவனை கைது செய்து சிறையில் வைத்திருக்கிறோம்" என்றார் இன்ஸ்பெக்டர்."






அவன் எதுக்கு?






அந்த சைக்கோ மனைவியை பிடியுங்கள், அவள் தான் ஆபத்து. இவன் சாடிஸ்ட் துன்புறுத்துகிறான், ஆனால் அதை பொறுமையாக பார்த்து , ரசித்து அவனுக்கு உதவி செய்வது என்றால் அவள் தான் பெரிய சைக்கோ" என்றார் டாக்டர்.






சாருவின் வாசகர் வட்டம் அது தான்,






சேடிஸ்ட் நாயை கண்டிக்க துப்பில்லாமல் அவனை காப்பாற்ற துடிப்பது எத்தகைய மனநிலை ?






யுத்தம் செய் படத்தில் (சாருவின் விரல் நடித்தப் படம்) ஒரு காட்சி வரும். இள‌ம் பெண்களை ஒரு கும்பல் கடத்தி சித்தர்வதை செய்து கற்பழிக்க அதை கூண்டுக்கு வெளியே நின்ற படி செத்த பிணாங்களாக‌ பணக்காரர்கள் ஏக்கத்துடன் பார்ப்பார்கள். எனக்கு சாரு- சாரு ஆதர்வாள‌ர்களை நினைக்கும் போது இந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.






இப்பொழுதும் சாருவை அசிங்கமாக திட்டியோ, அல்லது பழித்தோ, சாபம் கொடுத்தோ இந்த பிரச்ச்னையை முடித்துவிடலாம் என்று நினைப்பவர்கள், இப்பொழுதும் சிந்தியுங்கள் சாருவும் அவரின் ஆதரவு வட்டம் எனும் சைக்கோக்களுக்கும் உரிய பாடமாக அமைய வேண்டும்.






அப்படி ஒரு தீர்வை நோக்கி தான் நாம் நகர வேண்டும். அதற்க்கு தான் நாம் போராட வேண்டும், நமக்கு எவ்வள‌வு கெட்ட வார்த்தை தெரிகிறது என்பதை காட்ட இந்த நிகழ்வை உபயோகிக்க வேண்டாம்.






இது ஒரு நல்ல‌ வாய்ப்பு பயன்படுத்தவில்லை என்றால் நாம் தான் முட்டாள்கள்.






வெறும் வசவாக குறுகி போனால் பின்னால் நகைப்புடன் சாருவே மைனர் வேட்டியுடன் சொல்லுவார் " நானே என்னை நன்றாக திட்டிகொள்வேன், அவர்களுக்கு அதுவும் செய்ய தெரியவில்லை என்று".






பொறுக்கிகளை கண்டிக்கவும், விரட்டவும் ஒரு நல்ல வாய்ப்பு, வீணடித்துவிடாதீர்கள்..

14 கருத்துக்கள்:

வால்பையன் said...

முழுமையாக உடன்படுகிறேன்!

சந்ரு said...

நானும் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.

ILLUMINATI said...

ரசிகன் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அறிவு கெட்டவர்கள் உள்ள இடம் அது. இவர்கள் இலக்கியத்தில் என்ன கிழிக்க போகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. சாரு அல்லக்கை சங்கம் என்று பெயர் வைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

DrPKandaswamyPhD said...

என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்?

தமிழ் வாசகன் said...

உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்
இனிப்பு தோய்த்து விஷம் எழுதும் காம வியாபாரி இந்த சாரு;

நாடோடி said...

வினவு பதிவிலும் ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா? என்று பூத கண்ணாடி மாட்டுவார்கள் அள்ளக்கைகள்..

சாருக்கு கொடுக்கும் தண்டனை அவன் சொம்புகளுக்கும் பாடமாக அமைய வேண்டும்

Anonymous said...

சாரு ஒழிக என்று ஒரு மில்லியன் தடவை நான் எழுத தயார். மேலும் அவனை கண்ணா பின்னா என்று திட்ட வேண்டும் போல இருக்கிறது. நீ ஒரு பண்ணி என்று சொல்லக்கூட முடியாத அளவுக்கு எனக்கு மரியாதை தெரிந்து இருப்பதுதான் காரணம்.

sathiyabal said...

I totally agree with you.

sathiyabal said...

I totally agree with you

thamizhan said...

rasikarkal padiththavarkalaaka irukka vendiya avasiyamillai.avarkal thangal makizhchchiyai visil adiththu therivippaarkal.vaasakarkal,padippin moolam oru padaippaaliyai porrupavarkal.inke karuththu orrumai irukkum.CHARU-udan iruppaathu rasikana,vasakana?yaaraayirunthaalum CHARU vaiyum,avarudan,avarukku aatharikkum kumbal allathu koottam ka(tha)ndikka pada vendiyathe.

பரமசிவம் said...

அவ்வப்போது இந்தப் பொறுக்கியைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிற...
எழுத வாய்ப்புத் தருகிற விகடன், குமுதம் போன்ற இதழ்களுக்கு எழுதுங்கள்.
இவன் யோக்கியதை தமிழ் வாசகர் அத்
தனை பேருக்கும் தெரியட்டும்.

kadavulinkadavul.blogspot.com

பரமசிவம் said...

இந்தப் பொறுக்கியைத் தலை மேல் வைத்துக் கொண்டாடும் விகடன்,குமுதம்
போன்ற இதழ்களுக்கு எழுத வேண்டும்.
தமிழ் வாசகர் அத்தனை பேரும் இவன்
யோக்கியதையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாச்சி said...

சாருவுக்கு சொம்படிக்கும் அல்லக்கைகள் பேசாமல் மாமா வேலை பார்க்க போகலாம்

Faizal said...

தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகள் கொன்டு திட்டி தீர்க்கவேண்டும் அந்த தேவிடியாபயனை ...............