Tuesday, November 4, 2008

Bill Gates அடுத்து என்ன செய்ய போகிறார்?

மென்பொருள் துறையில் முடி சூடா மன்னனாகவும், பல வருடங்கள் உலகின் நெ 1 கோடிஸ்வரராகவும் இருந்த MICROSOFT நிறுவனத்தின் CEO Bill Gates கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.

இத்தனை நாட்கள் பரபரப்பாகவும்,சர்சைகுரிய மனிதராகவும் இருந்த பில், இனி அடுத்து என்ன செய்ய போகிறார்? .....அவரெ நடித்து வெளியான ஒரு நகைச்சுவையான குறும் படம்.

3 கருத்துக்கள்:

chinnavan said...

அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் இது...

வீடியோ சூப்பரப்பூ...!!!

அக்னி பார்வை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அக்னி பார்வை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சின்னவன்